ஹோம்


புதிய கட்டுரைகள்


உண்பதும் அருந்துவதும் என்ன என்பது முக்கியம்

தனது குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கர்ப்பிணியின் ஆசையாக இருக்கும். அதற்கு தேவைப்படும் அத்துணை செயல்களையும் அவள் பார்த்து பார்த்து...

மகப்பேறு காலத்தில் ஏற்படும் அடங்கா உணவு விருப்பம்

கர்ப்பகாலத்தில் அடங்காத உணவு ஆசை என்பது சாதாரணமாக உருவாகும் ஒன்று. 60-80% அம்மாக்கள், அவர்களில் ட்ரைமஸ்டரை பொறுத்து அவர்களின் உணவு விருப்பம் அமையும். ...

கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள், உண்ணக்கூடாத உணவுகள்

“ நீ சாப்பிடும் பொருளாக நீ இருப்பாய்” என்பது பிரபலமான ஒரு கூற்று. மகப்பேறு காலத்தில் உள்ள பெண்களுக்கு இது மிகச்சரியாக பொருந்தும். ஆரோக்கியமாக உண்டால்,...

புதிய காணொளிகள்உங்கள் கேள்வியை பதிவு செய்யவும்

உங்கள் பிள்ளையின் ஆரோக்கியம் பற்றிய விடை கிடைக்காத கேள்வி உங்களிடம் உள்ளதா? அதனை இங்கு பதிவிடுங்கள். அவற்றிற்கு எங்கள் மன்றத்தில் தலை சிறந்த குழந்தைகள் நல மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.

இந்த மாதத்திற்கான கட்டுரை

கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு இரத்த சோகை வரும் வாய்ப்புகள் அதிகம். காரணம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக, உடல் அதிக அளவில் இரத்தத்தை உற்பத்தி செய்யும். இதன் காரணமாக ஆபத்தில்லா இரத்த சோகை ஏற்படலாம். ஆனால் சில நேரங்களில் அதிக இரத்தம் காரணமாக இரத்த சோகை ஏற்படுகிறது.

நோய்தடுப்பு சிகிச்சை

 

566778

நோய்தடுப்பு சகிச்சை [ குழந்தையின் முதல் பெயர்] [ பிறந்த தேதி]

உதாரணம் : நோய்தடுப்பு ரேகா 03-11-2013


நோய்தடுப்பு சிகிச்சையை தவற விடாதீர்

இந்தியாவில் உள்ள பெற்றோர், இந்தியாவில் உள்ள எந்தவொரு மொபைல் தொலைபேசியிலிருந்தும், 566778 என்ற தேசிய சுருக்குக்குறியீட்டிற்கான எஸ்எம்எஸ் மூலம் ஒரு உரைச் செய்தியை அனுப்பலாம்.


எங்கள் தகவல் கடிதங்கள் பெற உறுப்பினராகவும்.

உங்கள் சிறியவரின் ஆரோக்கியத்தைப் பற்றிய சமீபத்திய தகவல்களுடன் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.