கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள், உண்ணக்கூடாத உணவுகள்

“ நீ சாப்பிடும் பொருளாக நீ இருப்பாய்” என்பது பிரபலமான ஒரு கூற்று. மகப்பேறு காலத்தில் உள்ள பெண்களுக்கு இது மிகச்சரியாக பொருந்தும். ஆரோக்கியமாக உண்டால், ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். மனதளவிலும், உடலளவிலும் அதிகமான தேவைகள் உள்ள நேரம் மகபேறு காலம். சரியாக கவனிக்காது விட்டால், தாய் மற்றும் சேய் இருவரும் பாதிக்கப்படலாம்.

by
கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள், உண்ணக்கூடாத உணவுகள்
 

மகப்பேறு காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

மகப்பேறு காலத்தில், பெண்ணின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுகிறது. அந்நேரத்தில் வழக்கத்தை விடவும் இரு மடங்கு உண்ண வேண்டும் என ஒரு எண்ணம் பலரின் மனதில் உள்ளது. ஆனால் அது தவறாகும். உங்களின் உடலில் பசியின் அளவு எவ்வளவு உள்ளதோ அதற்கு ஏற்றாற்போல் உணவு உண்டால் போதும். நீங்கள் உண்ணும் வைட்டமின்களும், தாதுக்களும் உங்கள் குழந்தையை வலிமையாக்க உதவும். எனவே சரியான உணவு வகைகளை உண்பது அவசியம். எனவே என்ன உண்ணவேண்டும் என்பதை முதலில் பாப்போம். அதிகமாக…

by
 

அதிக ஆபத்துள்ள பிரசவத்தை புரிந்துகொள்ளுதல்

அதிக ஆபத்துள்ள பிரசவம் என்றால், ஆரோக்கியமான ஒரு குழந்தையை பெற்றெடுக்க அதிகப்படியான கவனம் அவசியம் என்பதாகும். கர்ப்பிணிகள் உடலில் எதாவது நாள்பட்ட நோய் இருந்தாலோ, அல்லது பிரசவத்தை தாங்கும் அளவிற்கு உடல் ஒத்துழைக்காது இருந்தாலோ அது அதிக ஆபத்து உள்ள வகையாகும். அப்படிப்பட்ட பிரசவங்களில் ஆபத்துக்கள் இருப்பினும், தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, உங்களது மருத்துவர் எளிதாக மற்றும் வெற்றிகரமாக பிரசவம் பார்க்க இயலும். பிரசவத்தில் ஆபத்து இருக்கலாம் என்பதனை கர்ப்பத்திற்கு முன்பு அல்லதுகர்பத்தின் போது…

by
 

மகப்பேறு நேரத்தில் வரும் ஆரோக்கிய குறைபாடுகள்

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் மாதங்கள் அவளுடைய வாழ்வில் மிகவும் சிறப்பான தருணங்கள் ஆகும். ஒரு குழந்தையை, அதுவும் உங்களின் குழந்தையை இந்த உலகில் வரவேற்க இருக்கறீர்கள் என்ற எண்ணமே ஆயிரம் மத்தாப்புக்கள் போன்று உங்களை பிரகாசமாக்கும். மனம் நிறைந்த மகிழ்ச்சி இருப்பினும், அதன் ஊடே  சில கர்ப்பம் தொடர்பான ஆரோக்கிய  சிக்கல்களும் வரும். குழந்தை உங்களுக்குள் உண்டாவதற்கு முன்பு உங்களுக்குள் இருந்த சிக்கல்கள் மகப்பேறு நேரத்தில் மீண்டும் தலை தூக்கலாம்.அல்லது மகப்பேறு காலத்தில் புதிதாக சிக்கல்கள்…

by
மகப்பேறு நேரத்தில் வரும் ஆரோக்கிய குறைபாடுகள்