என் குழந்தைக்கு வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிரப்பிகள் தேவையா?

என் குழந்தைக்கு வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிரப்பிகள் தேவையா? கனிம வளங்கள் மற்றும் வைட்டமின் கொண்ட கூடுதல் பொருட்கள்ஆரோக்கியமான தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு முதல் 6 மாதத்திற்கு தேவைப்படாது. தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு சிறப்பான உணவென்றாலும் சில நேரங்களில் தேவையான சத்து இல்லாமல் போகலாம். இது தாயின் உணவில் உள்ள வைட்டமின் மற்றும் சத்தை பொருத்தே அமையும். வைட்டமின் ஏ: தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைப்பாடு ஏற்படுவது அரிதாகும், ஏனெனில் தாய்ப்பால் வைட்டமின் ஏச…

by
என் குழந்தைக்கு வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிரப்பிகள் தேவையா?
 

பாலூட்டும் போது தாய்மார்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகள்

இந்த கட்டுரை தற்போது IAP நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது; கட்டுரையில் தொழில்நுட்ப மற்றும் மொழி பிழைகள் இருக்கலாம் எனவே கட்டுரை இன்னும் திருத்தம் மற்றும் ஒப்புதல் செய்யபடவில்லை. திருத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பதிப்பைப் படிக்க இங்கு கிளிக்(சொடுக்கு) செய்யவும். தாய்மைப் பருவம் என்பது கொடையுணர்வு கொண்ட மகத்தான சாதனையை நிகழ்த்தும் அற்புதமான ஒரு கால கட்டமாகும். உங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினராகிய உங்கள் குழந்தையை  பராமரிப்பதில் தாய்ப்பாலின் பங்கு மிகவும் முக்கியம். உங்கள் குழந்தை நலன்…

by
பாலூட்டும் போது தாய்மார்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகள்
 

தாய் பால் நிறுத்தம்: எப்போது, எப்படி நிறுத்துவது?

இந்த கட்டுரை தற்போது IAP நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது; கட்டுரையில் தொழில்நுட்ப மற்றும் மொழி பிழைகள் இருக்கலாம் எனவே கட்டுரை இன்னும் திருத்தம் மற்றும் ஒப்புதல் செய்யபடவில்லை. திருத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பதிப்பைப் படிக்க இங்கு கிளிக்(சொடுக்கு) செய்யவும். குழந்தை தாய் பாலிலிருந்து திட உணவுக்கோ அல்லது பாதி திடமான உணவுக்கோ அல்லது வேறு வகையான உணவுக்கோ  மாறும் போது, பொதுவாக தாய்பால் நிறுத்த காலம் தொடங்குகிறது. தாய்பால் மற்றும் பார்முலா பாலில் கிடைக்கும்  சத்துக்கள்…

by
தாய் பால் நிறுத்தம்: எப்போது, எப்படி நிறுத்துவது?
 

குழந்தைகளின் பசியின்மையைப் போக்குவது எப்படி?

உலகிலுள்ள அனைத்து பெற்றோர்க்கும் தாம் பெற்ற மழலைச் செல்வத்தைக் கையில் ஏந்துவதைப் போன்ற மகிழ்வான தருணம் வேறேதுமில்லை. அதே வேளையில், அம்மழலை சரியாக உணவு உண்ணாவிடில், மிகவும் கவலைக்குரிய நிலையை அளிக்கும். பெற்றோர்கள் தாம் பெற்ற குழந்தையை வளர்க்கபடாத பாடுபடுகின்றனர். குழந்தையின் வளர்ச்சியில் ஊட்டச்சத்துகள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. பசியின்மை: தொடர்ந்து உணவில் விருப்பமின்மையே பசியின்மையாகும்.  பெரியவர்களைப் போல அல்லாது குழந்தைகளின் பசியானது, நாளுக்குநாள் அல்லது வேளைக்கு வேளைமாறும். ஒரு குழந்தை தனக்கு பசிக்கும்போது மட்டுமே உண்ணும்…

by
குழந்தைகளின் பசியின்மையைப் போக்குவது எப்படி?
 

கூடுதல் உணவளித்தல்

குழந்தை பிறந்ததில் இருந்து, அதற்கு தேவையான அத்தனை ஊட்டசத்துக்கள் சரிவர கிடைப்பதற்கு, அதிக முக்கியத்துவம் அந்த குடும்பத்தில் கொடுக்கப்படும். அதே வேளை தாய்ப்பாலை மிஞ்சிய சத்துமிக்க உணவு முதல் 6 மாத குழந்தைக்கு கிடைக்காது. குழந்தையின் வயது அதிகம் ஆக ஆக, தாய்பால் மட்டுமே அதற்கு போதுமானதாக இராது. இந்த நேரத்தில் தான், கூடுதல் உணவளித்தல் வேண்டியதாகிறது. கூடுதல் உணவளித்தல் என்றால் என்ன? குழந்தையின் வளரும் ஊட்டசத்து தேவைகளை தாய்ப்பால் கொண்டு மட்டும் தீர்க்க இயலாத போது,…

by
கூடுதல் உணவளித்தல்
 

6 மாதத்துக்குப் பின் தாய் பால் பலன்கள்

இந்த கட்டுரை தற்போது IAP நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது; கட்டுரையில் தொழில்நுட்ப மற்றும் மொழி பிழைகள் இருக்கலாம் எனவே கட்டுரை இன்னும் திருத்தம் மற்றும் ஒப்புதல் செய்யபடவில்லை. திருத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பதிப்பைப் படிக்க இங்கு கிளிக்(சொடுக்கு) செய்யவும். குழந்தை பிறந்ததும் முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். தாய்ப்பால் குழந்தைகளுக்கு வேகமான வளர்ச்சியை அளிப்பதுடன், போதுமான ஊட்டச் சத்துக்களையும் வழங்குகிறது. போதுமான வைட்டமின்களையும், ஆன்டிபாடிகளையும் கிடைக்கச் செய்து,…

by
6 மாதத்துக்குப் பின் தாய் பால் பலன்கள்
 

எனது குழந்தைக்கு சரியான அளவு தாயிப்பால் கிடைகின்றதா?

எனது குழந்தைக்கு சரியான அளவு தாய்ப்பால் கிடைகின்றதா? குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் பல பெண்களால் கொடுக்க இயலுகிறது.  5% குறைவான பெண்களுக்கு மட்டுமே தேவையான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை. உங்கள் குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் கிடைகிறது என்பதை நீங்கள் உறுதி செய்ய விரும்பினால், பேறுக்கால மருத்துவ உதவியாளர் ஒருவரையோ, தாய்ப்பால் தொடர்பான ஆலோசகரையோ கலந்தாலோசிப்பது அவசியம். அவர்கள் குழந்தை சரியான முறையில் பால் அருந்துகிறதா, தேவையான அளவு பால் கிடைகிறதா, மார்போடு இணைந்துள்ளதா என்பதை…

by
எனது குழந்தைக்கு சரியான அளவு தாயிப்பால் கிடைகின்றதா?