குழந்தைகளுக்கு ப்ரோபையாட்டிக்ஸ் -   தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும்:

குழந்தைகளுக்கு ப்ரோபையாட்டிக்ஸ் – தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும்: பிறக்கும் போது குழந்தை தூய குடலுடன் பிறக்கிறது. பிறந்த சில நொடிகளில் தரப்படும் தாய்ப்பால் மூலமாகவோ, ஃபார்முலா உணவு மூலமாகவோ அல்லது பின்னர் அளிக்கப்படும் உணவுகள் மூலமாகவோ அவர்களது குடலில் நுண்ணுயிரிகள் உருவாகின்றன. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இது போன்ற நுண்ணுயிரிகள்அவசியம். குறிப்பாக நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அதாவது ப்ரோபையாட்டிக்ஸ் குழந்தைகளின் உடல் நலத்திற்கு பல்வேறு விதங்களில் உதவுகின்றன. ப்ரோபையாட்டிக்ஸ் என்றால் என்ன? அவற்றினால் என்ன…

by
குழந்தைகளுக்கு ப்ரோபையாட்டிக்ஸ் -   தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும்:
 

குறைந்த எடையில் பிறந்த குழந்தைக்கான ஊட்டச்சத்து

மருத்துவர் கூறிய ஆலோசனைகளை நாம் முழுமையாக பின்பற்றினாலும் கூட ஒரு பெண் குறிப்பிட்ட காலத்தில் கர்ப்பம் ஆவதும்,  பிரசவமாவதும் சில சமயங்களில் திட்டமிட்டவாறு நடந்து விடுவதில்லை. இந்தநிலையில் மிகக்குறைந்த எடையில் குழந்தை பெற நேர்ந்தால் அந்த குழந்தை மீது கூடுதல் கவனம் செலுத்தி இயல்பான வளர்ச்சிக்கு கொண்டு வர வேண்டும்.   எடை குறைந்த குழந்தைக்கான பொதுவான வரையரை 2500 கிராம்கள் (2.5கி.கிராம்). எடை குறைவான குழந்தைகள் நிறை மாதத்திலோ அல்லது குறை மாதத்திலோ ஏற்படலாம். ஆனால் எடை…

by
குறைந்த எடையில் பிறந்த குழந்தைக்கான ஊட்டச்சத்து
 

காஃபின் மற்றும் தாய்பாலூட்டுதல்

இந்த கட்டுரை தற்போது IAP நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது; கட்டுரையில் தொழில்நுட்ப மற்றும் மொழி பிழைகள் இருக்கலாம் எனவே கட்டுரை இன்னும் திருத்தம் மற்றும் ஒப்புதல் செய்யபடவில்லை. திருத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பதிப்பைப் படிக்க இங்கு கிளிக்(சொடுக்கு) செய்யவும். நீங்கள் தாய் பால் ஊட்டுபவரா? நீங்கள் காபி, டீ, சாக்கலேட் அல்லது கோலா விரும்பிகளா? ஆம், எனில் மேற்கண்ட பொருள்களில் அடங்கியுள்ள அபாயங்களை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. மேற் கண்ட அனைத்திலும் காஃபின் உள்ளது,…

by
காஃபின் மற்றும் தாய்பாலூட்டுதல்
 

பாலூட்டும் தாய்க்கான சத்தான உணவு வகைகள்

உங்கள் குழந்தையின் முதல் ஒரு ஆண்டுகாலம் தாய்பால் மூலம் ஊட்டம் அளிக்கும் காலமாகும்.  இது ஒரு தாய் மற்றும் அவரது குழந்தை இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் கால கட்டமும் ஆகும். பல தாய்மார்கள் இந்தக் காலக்கட்டத்தில் பின்பற்ற வேண்டிய உணவுவகை என்ன என்பது குறித்து திகைப்பு அடைகின்றனர். ஆனால் இதில் எந்த ஒரு எந்த பெரிய மாற்றமும் இல்லை, சிலவற்றை மட்டும் நினைவு வைத்திருந்தால் போதும். எந்த உணவை சாப்பிட்டாலும், குடித்தாலும் அது தாய்ப்பாலில் மூலம்…

by
பாலூட்டும் தாய்க்கான சத்தான உணவு வகைகள்
 

பாலூட்டும்போது முலைக்காம்புகளில் புண்கள் ஏற்படுகிறதா?

நாங்கள் தரும் நிவாரண வழி முறைகளை கடைபிடியுங்கள். பாலூட்டும் தாய்மார்களால் பொதுவாக, அடிக்கடி தெரிவிக்கப்படும் புகார் முலைக் காம்புகளில் ஏற்படும் புண்கள் குறித்துதான். பாலூட்டத் தொடங்கிய முதல் வாரத்தில், குழந்தை பாலை முதன் முதலாக உறிஞ்சத் தொடங்கியதும் சந்திக்கும் முதல் அனுபவம் என்றாலும், இதனால் வலியும், காம்புகளில் ஒருவித நொய்வுத் தன்மையும் ஏற்பட்டு பால் சரிவர அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தொடக்கத்தில் சில வினாடிகளுக்கு ஏற்படும் இந்த வலி பிறகு பாலூட்டும் நேரம் முழுவதும் ஏற்படுகிறது.…

by
பாலூட்டும்போது முலைக்காம்புகளில் புண்கள் ஏற்படுகிறதா?
 

தாய்பால் ஊட்டும் போது ஏற்படும் பூஞ்சை நோய்

இது ஒரு ஈஸ்ட் தொற்று பூஞ்சைத் தொற்று : தாய்பால் ஊட்டும் பெண்களிடையே பொதுவாக காணப்படும் ஈஸ்ட் அல்லது பூஞ்சான் தொற்றை த்ரஷ் என்று கூறுவார்கள். இது காண்டியா ஆப்லிக்கன்ஸ் எனப்படும் ஒருவகை பூஞ்சைகளால் ஏற்படும் தொற்றாகும். இந்தவகை பூஞ்சைகள் மனித உடலிலும், முக்கியமாக தோல் மற்றும் வாய்பகுதியில் உள்ளது. இதை மற்ற உடம்பில் நன்மை தரும் பாக்ட்டீரியாக்களால் பரவாமலும், பிரச்சனை செய்யாமலும் தடுக்கப்படுகிறது. நன்மை தரும் பாக்ட்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும் போதும், அவை இறக்கும் போதும்…

by
தாய்பால் ஊட்டும் போது ஏற்படும் பூஞ்சை நோய்
 

மித மிஞ்சிய பால் வெளியேற்ற அறிகுறிகளும், சமாளிக்கும் வழிகளும்

பால் குடித்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் குழந்தைகளின் நடவடிக்கைகள் தாய்க்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. பாலை விழுங்கும் போது திடீர் இருமல், பொறை ஏற்றம், அடைப்பு ஏற்பட்டு பால் வெளியே தள்ளப்படுவதை காணலாம். அப்போது குழந்தை பால் குடிப்பதை நிறுத்திவிட்டு முகத்தை திடீரென வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறது. சில சமயங்களில் தாயின் மார்புக்காம்புகளை முரட்டுத் தனமாக கவ்வவும், கடிக்கவும் செய்கிறது. திடீரென அழுது கொண்டே பால் குடிப்பதை நிறுத்திக் கொள்கிறது. சிறிது நேரத்திலேயே ஏப்பம் வருகிறது.…

by
மித மிஞ்சிய பால் வெளியேற்ற அறிகுறிகளும், சமாளிக்கும் வழிகளும்