மகப்பேறு காலத்தில் ஏற்படும் குமட்டல் வாந்தி மற்றும் தேவைப்படும் சத்துக்கள்

ஒரு பெண்ணின் வாழ்வில் மகப்பேறு காலம் என்பது அழகான அதே சமயம் சற்று பயமிக்ககாலம் எனலாம். ஒரு குடும்பத்தின் மைய புள்ளியாக, அனைவரின் அன்பிற்கும் அரவனைபிற்க்கும் அந்த பெண் உரித்தானவள் ஆவாள். ஒரு இந்திய அம்மாவாக கணக்கில் அடங்கா முறைகள், என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என பலர் கூறியுள்ளனர். சில நேரங்களில் இதுபோன்ற அறிவுரைகள் நமது பயத்தை மேலும் அதிகரிப்பது போன்றும் இருக்கும். எனவே மகப்பேறு காலத்தில் உடலிலும்,…

by
மகப்பேறு காலத்தில் ஏற்படும் குமட்டல் வாந்தி மற்றும் தேவைப்படும் சத்துக்கள்
 

மகப்பேறுகாலத்தில் உண்டாகும் இரத்தசோகை:

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இரத்தசோகை உண்டாகும் வாய்ப்பு அதிகம் உண்டு. காரணம், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக அன்னையின் உடல் அதிக அளவில் இரத்தத்தை உற்பத்தி செய்யும். எனவே லேசான இரத்தசோகை கர்ப்பமாக உள்ள நேரத்தில் ஏற்படுவது சாதாரணமான நிகழ்வே. இருந்தாலும் நிலைமை மோசமடைந்தால் குழந்தை பாதிக்கப்படலாம். இரத்தசோகை என்றால் என்ன? உடலில் இரத்தம் குறைவாக இருப்பதை இரத்தசோகை என்கிறோம். அப்படிபட்ட நேரத்தில், பிராணவாயுவை உடலில் உள்ள தசைகளுக்கு எடுத்துச் செல்லும் வேலையை செய்யும் சிவப்பணுக்கள் தேவையான…

by
மகப்பேறுகாலத்தில் உண்டாகும் இரத்தசோகை:
 

தாய்பால் குடிக்கும் குழந்தைகளின் ஒவ்வாமை மற்றும் உணவு உணர் திறன்

தாய்பால் குடிக்கும் தனது குழந்தை ஆரோக்யத்துடன் வளர, என்னென்ன உணவு வகைகளை நாம் சாப்பிடுவது என்பது குறித்து ஒரு தாய் கவலையுள்ளவளாக இருக்கிறாள். தாய் சாப்பிடும் சில உணவுகள் தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், பொதுவாக எந்த வகையான உணவு உட்கொள்வதால் ஒவ்வாமை நோய் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள், சரியற்றத்தன்மை குறித்தும், இந்தப் பிரச்சினையைப் பொதுவாக எப்படித் தீர்க்கலாம் என்பது குறித்தும் இந்தக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது. தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள், பொதுவாக தாங்கள் சாப்பிடும் ஒவ்வாத…

by
தாய்பால் குடிக்கும் குழந்தைகளின் ஒவ்வாமை மற்றும் உணவு உணர் திறன்
 

கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் கூடுதலாக உண்ண வேண்டிய சப்ளிமென்ட்கள் யாவை :

ஊட்டச்சத்து மிக்க உணவை கர்ப்பமாக இருக்கும் பொழுது பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நாம் உண்ணும் உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் கருவில் குழந்தை சரியாக வளர்ச்சி அடையாது. ஊட்டச்சத்து மிக்க உணவிற்கு “சப்ளிமெண்ட்ஸ்” மாற்றாகாது. ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது தேவையான அனைத்து சத்துக்களும் உணவில் இருந்து கிடைக்கும் என கருத இயலாது. சில நேரங்களில் நமக்கு ஊட்டம் அளிக்க வேண்டிய அளவிற்கு மண்ணில் சத்துக்கள் இல்லாமல் போகலாம், அல்லது காய்கள் மற்றும்…

by
கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் கூடுதலாக உண்ண வேண்டிய சப்ளிமென்ட்கள் யாவை :
 

மகப்பேறு நேரத்தில் வரும் ஆரோக்கிய குறைபாடுகள்

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் மாதங்கள் அவளுடைய வாழ்வில் மிகவும் சிறப்பான தருணங்கள் ஆகும். ஒருகுழந்தையை, அதுவும் உங்களின் குழந்தையை இந்த உலகில் வரவேற்க இருக்கறீர்கள் என்ற எண்ணமே ஆயிரம் மத்தாப்புக்கள் போன்று உங்களை பிரகாசமாக்கும். மனம் நிறைந்த மகிழ்ச்சி இருப்பினும், அதன் ஊடே சில கர்ப்பம் தொடர்பான ஆரோக்கிய சிக்கல்களும் வரும். குழந்தை உங்களுக்குள் உண்டாவதற்கு முன்பு உங்களுக்குள் இருந்த சிக்கல்கள் மகப்பேறு நேரத்தில் மீண்டும் தலை தூக்கலாம் அல்லது மகப்பேறு காலத்தில் புதிதாக சிக்கல்கள்…

by
மகப்பேறு நேரத்தில் வரும் ஆரோக்கிய குறைபாடுகள்
 

மகப்பேறு காலத்தில்  உண்ண வேண்டிய உணவுகள்:

மகப்பேறு காலத்தில், பெண்ணின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுகிறது. அந்நேரத்தில் வழக்கத்தை விடவும் இருமடங்கு உண்ண வேண்டும் என ஒரு எண்ணம் பலரின் மனதில் உள்ளது. ஆனால் அது தவறாகும். உங்களின் உடலில் பசியின் அளவு எவ்வளவு உள்ளதோ அதற்கு ஏற்றாற்போல் உணவு உண்டால் போதும். நீங்கள் உண்ணும் வைட்டமின்களும், தாதுக்களும் உங்கள் குழந்தையை வலிமையாக்க உதவும். எனவே சரியான உணவு வகைகளை உண்பது அவசியம். எனவே என்ன உண்ண வேண்டும் என்பதை முதலில் பார்ப்போம். அதிகமாக…

by
மகப்பேறு காலத்தில்  உண்ண வேண்டிய உணவுகள்:
 

மகப்பேறு காலத்தில் சத்தாக உண்பது எவ்வாறு? இருவருக்கு உண்ணுதல் என்றால் என்ன ?

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, அல்லது குழந்தை பெற முடிவு செய்திருந்தாலோ, பலர் உங்களிடம் இருவருக்கு உண்ணவேண்டும் என கூறுவதை கேட்டிருக்க வாய்ப்புண்டு. அதை கேட்கும் பொழுது சரியாக தோன்றினாலும், மகப்பேறு காலத்தில் அது அவசியமல்ல. மகப்பேறு காலத்தில் எடை அதிகரித்தல் : தாய் மற்றும் சேயின் நலனிற்காக, தாய் சரியான அளவு எடை அதிகரிப்பது அவசியம் ஆகும். கருவில் வளரும் குழந்தைக்கு நாளுக்கு நாள் அதிகப்படியான சத்து அவசியமாகும். அதனை உங்கள் உணவு மூலம் நீங்கள் கொடுக்கவில்லை…

by
மகப்பேறு காலத்தில் சத்தாக உண்பது எவ்வாறு? இருவருக்கு உண்ணுதல் என்றால் என்ன ?