மிகமுக்கிய நுண்ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றின் வேலை :

இந்த கட்டுரை தற்போது IAP நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது; கட்டுரையில் தொழில்நுட்ப மற்றும் மொழி பிழைகள் இருக்கலாம் எனவே கட்டுரை இன்னும் திருத்தம் மற்றும் ஒப்புதல் செய்யபடவில்லை. திருத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பதிப்பைப் படிக்க இங்கு கிளிக்(சொடுக்கு) செய்யவும். உங்கள் குழந்தையின் முதல் 6 மாதங்களுக்கு , தாய்ப்பால் மட்டும் தான் அதன் முக்கிய ஆகாரமாக இருக்கும். தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் ஆகிய அத்தனை சத்துக்களும் அடங்கி…

by
மிகமுக்கிய நுண்ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றின் வேலை :
 

குழந்தையின் வயிற்றுப்போக்கை நீக்கும் வழிகள்

குழந்தையின் மலம் ஆரம்ப காலங்களில் மிருதுவாகவும் தளர்வாகவும் இருக்கும். ஆனால் குழந்தையின் மலம் மிகவும் நீர்த்துப்போய் காணப்பட்டால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். வளர்ந்த நாடுகளில் வயிற்றுபோக்கால் குழந்தைகள் இறக்கும் சதவிகம் மிகவும் குறைவு. ஆனால் வளரும் நாடுகளில் வயிற்றுபோக்கைப் பற்றிய சரியான நோய் தீர்க்கும் வழிகளை அறியாததால், தீவிர வயிற்றுப்போக்கால் குழந்தைகள் இறப்பு சதவிதம் அதிகமாக உள்ளது. எத்தனைமுறைமலம்கழிகிறது, மலத்தின்  நீர்த்தன்மை ஆகியவற்றால் வயிற்றுப்போக்கின் தீவிரத்தை அறியலாம். திட உணவுக்கு மாறும் குழந்தைக்கு வயிற்றுபோக்கு…

by
குழந்தையின் வயிற்றுப்போக்கை நீக்கும் வழிகள்